புதுகையில் பயணிகள் மறியல்

img

உரிய நேரத்துக்கு வராத ரயில் புதுகையில் பயணிகள் மறியல்

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் உரிய நேரத்துக்கு ரயில் வராததைக் கண்டித்து பயணிகள் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.